ஈரோடு தொகுதியில் திமுக 35 கோடி செலவு ....முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இதுவரை திமுக 35 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story