அமைச்சர் உதயநிதியை வரவேற்க குவிந்த தொண்டர்கள்... தனது பாணியில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்திய அமைச்சர் நேரு
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அமைச்சர் உதயநிதி வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு தனக்கே உரிய பாணியில் தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story