#BREAKING || டெல்லியில் திமுக எம்.பி.-க்கள் ... நாளை காலை குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்

x

டெல்லியில் திமுக எம்.பி.-க்கள் ... நாளை காலை குடியரசு தலைவரை சந்திக்கின்றனர்


குடியரசு தலைவருடன், திமுக எம்.பி.-க்கள் நாளை சந்திப்பு

திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு நாளை காலை 11.45 மணிக்கு குடியரசு தலைவரை சந்திக்கிறது

குடியரசு தலைவருடன், திமுக எம்.பி.-க்கள் நாளை சந்திப்பு.. குடியரசு தலைவருடன், திமுக குழு நாளை சந்திப்பு

திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு நாளை காலை 11.45 மணிக்கு குடியரசு தலைவரை சந்திக்கிறது

தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் நேரில் வலியுறுத்த முடிவு என தகவல்

குடியரசு தலைவருடன், திமுக குழு நாளை சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்