"எதையும் சந்திக்க நாங்கள் தயார்..." அதிமுகவுக்கு அமைச்சர் ரகுபதி சவால்
ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை எதிர்த்து, அதிமுக வழக்கு தொடர்ந்தால், அதனை சந்திக்கத் தயார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.
Next Story