"தென் இந்தியாவில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது.." - டி.கே. சிவகுமார் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி
தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், தமிழர்களை போலவே கன்னடர்களும் அரசியல் முதிர்ச்சி பெற்றவர்கள், இங்கு பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது, தென் இந்தியாவில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
Next Story