குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்!
தந்தை ரஜினிகாந்த் மற்றும் மகன்களுடன் இணைந்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள அவர், மக்களிடம் பரஸ்பரம் அன்பை பகிர்ந்துக்கொள்வதாக நெகிழ்ந்துள்ளார்.
Next Story