பிரதமர் மோடியின் தீபாவளி கொண்டாட்ட வீடியோ - தமிழில் பதிவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் தீபாவளி வாழ்த்து

x

பிரதமர் மோடியின் தீபாவளி வாழ்த்து பதிவுக்கு தாய் மண்ணே வணக்கம் என தமிழில் பதிவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ந்துள்ளார்.

கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் இணைந்து இந்தியில் வந்தே மாதரம் பாடல் பாடியதை பகிர்ந்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கு வந்தே மாதரம் பாடலின் தமிழ் வரிகளை பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்