"குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்கு" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

x

"குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்கு" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையின் போது, யாரேனும் நேரம் தாண்டி பட்டாசு வெடித்தால் 112 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்