கோவையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்.. காதைப் பிளக்கும் பட்டாசு சத்தம்..

x

கோவையில் பட்டாசு சத்தங்கள் காதைப் பிளக்க மக்கள் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்...

உக்கடம், ஆர்.எஸ் புரம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை எழுந்து புத்தாடை உடுத்தி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி வீதிகளில் பட்டாசு வெடிக்கத் துவங்கி விட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்