தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு - மே 7 ஆம் தேதி பொதுத்தேர்தல் | Thailand

x

தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், முன்னதாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்து மே மாதம் 7 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சியான பேவு தாய் கட்சிக்கு புகழ்பெற்ற பணக்காரரான தக்‌ஷின் ஷினவத்ரா ஆதரவு தெரிவித்திருப்பதால், அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்