மீண்டும் பணி நீக்க நடவடிக்கையில் டிஸ்னி

x

மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பொழுதுபோக்கு சேவை நிறுவனமான டிஸ்னி முடிவு செய்துள்ளது... லாபம் இல்லாததால் கடந்த மாதம் ஏற்கனவே 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்த டிஸ்னி, 2வது கட்டமாக மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 24ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்