ஊழியர்களுக்கு பயங்கர ஷாக் கொடுத்த டிஸ்னி நிறுவனம் | Disney
கார்ட்டூன் உலகின் ஜாம்பவானாக அறியப்படும் டிஸ்னி நிறுவனம், 7 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஐ.டி. துறையின் பல்வேறு நிறுவனங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், டிஸ்னி நிறுவனம், தற்போது அதிரடி முடிவெடுத்துள்ளது. இந்த பணி நீக்கம், 5.5 பில்லியன் டாலர் செலவினத்தை சேமிப்பதற்கான முயற்சி என டிஸ்னி சி.இ.ஓ. பாப் இகர் தெரிவித்துள்ளார். இந்த பணிநீக்கத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Next Story