திடீரென மோதிய அரசுப்பேருந்து.. சக்கரத்தில் சிக்கி துடி துடித்து இறந்த பெண்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • பாறைபட்டியை சேர்ந்த பிச்சையம்மாள் என்பவர் தனது மருமகளுடன் நத்தம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
  • இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்