திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த ஈபிஎஸ்.. 30 நிமிடம் உள்ளே நடந்தது என்ன?
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை மேற்கொண்டனர் ஆலோசனை முடித்துக் கொண்டு வெளியே வந்த திண்டுக்கல் சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்
Next Story