சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசினேனா? - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

x

சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசினேனா? - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

சனாதன ஆதரவு பேச்சு- ஆளுநர் நிராகரிப்பு

"சனாதன தர்மத்திற்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட அரசியல் சிந்தனை குறித்தும் பேசவில்லை"

"அரசியல் அமைப்பு சட்டத்தில் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே பேசுகிறேன்"

"எந்தவொரு பார்வையிலும் உலகளாவிய ஒருமித்த கருத்து இருக்க முடியாது"

"பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்ற முந்தைய கருத்தில் பின்வாங்கப்போவதில்லை"

"தனது கருத்துக்கும் தற்போதைய என்ஐஏ சோதனைக்கும் தொடர்பில்லை"

"சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழக காவல்துறை சிறப்பான பெயர் பெற்றுள்ளது"

"மிகவும் தொழில்முறை அமைப்பாக தமிழக காவல்துறை திகழ்கிறது"

"தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் வருத்தம் அளிக்கிறது"

"சமூக நல்லிணக்கம், நமது வளர்ச்சியில் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது"


Next Story

மேலும் செய்திகள்