தல தோனியின் ஜெர்சி எண்ணை பேட்டில் செதுக்கி களத்தில் இறங்கிய கிரண் நேவ்கிர்.. வைரலாகும் புகைப்படம்
- மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் உ.பி. வாரியர்ஸ் (U.P Warriorz') வீராங்கனை கிரன் நேவ்கிர் தனது பேட்டில் தோனியின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தார்.
- குஜராத்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கிரன் நேவ்கிர் அரைசதம் அடித்தார். அவரது பேட்டில் தோனியின் ஜெர்ஸி நம்பருடன் எம்.எஸ்.டி எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
- தான் ஒரு தீவிர தோனி ரசிகை என்றும், தோனியை முன்மாதிரியாகக் கருதி தான் கிரிக்கெட் ஆடுவதாகவும் ஏற்கனவே கிரன் நேவ்கிர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story