தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி சம்பவம் - 30 வருடங்களுக்கு பிறகு நீதிபதி நேரில் ஆய்வு -தர்மபுரியில் 18 பெண்களிடம் விசாரணை
- தர்மபுரி வாச்சாத்தி கிராமத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் ஆய்வு
- 1992ல், வனத்துறை, காவல்துறையினரால் பெண்கள் பாலியல் வன்கொடுமை என புகார்
- 30 ஆண்டுகளாக விசாரணை நடந்து வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நீதிபதி ஆய்வு
- பாதிக்கப்பட்ட 18 பெண்களிடம் நீதிபதி நேரில் விசாரணை
Next Story