பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு... 9 மாதங்களுக்கு பின் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

x
  • தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முள்ளிகாடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
  • அந்த சிறுமியை மாங்கடையை சேர்ந்த 3 பேர் கொலை செய்து விட்டதாக ஒருவர் கூறியிருக்கிறார்.
  • இதன்பேரில் பெருமாள் போலீசில் புகார் அளிக்கவே, விசாரணையும் நடந்து வந்தது.
  • அப்போது கோவிந்தராஜ், மோகன்ராஜ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இப்போது மூன்றாவதாக வெங்கடேசன் என்பவரும் இதில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
  • இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்ககோரி மாணவியின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
  • அதேநேரம் 3 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்