"எனக்கு கள்ளக்காதலி தான் வேணும்"; சாலையில் வண்டிகள் முன் பாய முயன்ற கணவன் - வீடியோ எடுத்த செய்தியாளர் மீது தாக்குதல்

x
  • தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபர் தப்பி ஓடி பேருந்து முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
  • புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரசூல் அவரது மனைவி ஆயிஷா பானு இருவரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
  • இந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
  • அப்போது தாம் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த பெண்ணோடு வாழ உள்ளதாக கூறி, சாலையில் பேருந்து முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
  • இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் படம் பிடித்து போது செய்தியாளரை தகாத வார்த்தைகள் கூறி திட்டி தாக்கியுள்ளார்.
  • இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்