"தனுஷின் 'வாத்தி' கண்டிப்பாக 8 வாரங்கள் ஓடும்" - படத்தின் இயக்குநர் வெங்கி அத்லூரி நம்பிக்கை

x
  • தனுஷின் வாத்தி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் நிச்சயம் 8 வாரங்கள் வெற்றிகரமாக ஓடும் என படத்தின் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • ஐதராபாத்தில் நடைபெற்ற வாத்தி படத்தின் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கி அத்லூரி, இந்த படம் ஆந்திரா தெலங்கானாவில் குறைந்தபட்சம் 4 வாரங்கள் வெற்றிகரமாக ஓடும் என உறுதியாக நம்புவதாக பேசினார்.
  • இந்த நம்பிக்கையில்தான் படத்தின் தயாரிப்பாளர், அதிக பிரிமீயர் காட்சிகளை இன்று திரையிட உள்ளதாக குறிப்பிட்டார்.
  • வாத்தி படம் உலகம் முழுவதும் நாளை ரிலீசாகிறது.

Next Story

மேலும் செய்திகள்