தனுஷிற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த 'வாத்தி' - 3 நாட்களில் இத்தனை கோடிகளா?

x
  • தனுஷின் வாத்தி படம் 3 நாட்களில் 51 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது.
  • வெங்கி அத்லுரி - தனுஷ் - ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வாத்தி படம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் நல்ல வசூலை ஈட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • இந்த நிலையில் தனுஷ்க்கு வசூலில் மிகப்பெரிய ஓப்பனிங்காக இந்த படம் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்