ஏழுமலையானை காண வந்த பக்தர்கள்...மழையில் சிக்கிக்கொண்டு தவிப்பு

x

திருப்பதி மலையில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். மழையால் கோயிலுக்கு செல்ல முடியாமலும், பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாமலும் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். கனமழை மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக திருப்பதி மலையில் கடும் குளிரும் நிலவி வரும் நிலையில், பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்