கூட்டத்தில் எழுந்த முருக மந்திரம் மலையடிவாரத்தில் கூடிய பக்தர்கள் கைகளில் கற்பூரம் ஏந்தி வழிபாடு....

x

ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. உச்சி கணபதி மற்றும் பாலமுருகன் சுவாமிகளுக்கு பல்வேறு திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கோயில் மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில் தீபஆராதனை காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் கைகளில் கற்பூர தீப ஆரத்தியை காண்பித்து, முருகரை வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்