தீபாவளியில் பழனி ஆண்டவரை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளியில் பழனி ஆண்டவரை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story