டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு.. ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த அரசு நடவடிக்கை
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க தேவையில்லை என்று நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்ணணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
Next Story