டெல்லி. பஞ்சாபை தொடர்ந்து கோவாவிலும் கால் பதித்த ஆம் ஆத்மீ - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை நெருங்கும் ஆம் ஆத்மி?
கோவா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மி கட்சியை அறிவித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.
டெல்லி பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களை தொடர்ந்து கோவா மாநிலத்திலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது ஆம் ஆத்மி.
இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற நிலை ஏற்பட்டால் தேசிய கட்சி என்ற நிலையை ஆம் ஆத்மி கட்சி எட்டிவிடும்.
Next Story