#JUSTIN | தமிழகத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு - 7 போலீசார் சஸ்பெண்ட்
- செங்கல்பட்டில் உயிரிழப்பு 5ஆக உயர்வு
- கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை செங்கல்பட்டில் 5ஆக அதிகரிப்பு
- விழுப்புரம் மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 13 ஆக உயர்வு
- கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
Next Story