#BREAKING | விஷ சாராய உயிரிழப்பு - ஆளுநரை சந்திக்கும் அதிமுக | RN Ravi | AIADMK | IllicitLiquor
கள்ள சாராயத்தில் 22 பேர் உயிரிழப்பு தொடர்பாக அதிமுக சார்பில் விரைவில் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க முடிவு. இதில் ஆளுநர் தலையிட வேண்டும் என வலியுறுத்த திட்டம். வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடக்கும் பொன்விழா மாநாடு என்ற பெயரில் நடத்தவும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு.
Next Story