ஆஸி. வீரர் டேவிட் வார்னர் திடீர் விலகல்..!
ஆஸி. வீரர் டேவிட் வார்னர் திடீர் விலகல்..!
- இந்தியாவுக்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸி. வீரர் டேவிட் வார்னர் விலகல்
- டெல்லி போட்டியில் இந்திய வீரர் சிராஜ் வீசிய பந்து வார்னர் ஹெல்மெட் மீது அதிவேகத்தில் பட்டது இதனால் இரண்டாவது இன்னிங்சில் வார்னர் களம் இறங்கவில்லை
Next Story