மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளின் திருமணம்..காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்
தமிழக காவல்துறையில், கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும், மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார். அப்போது பல பிரச்னைகளை சிறப்பாக கையாண்டு விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில், மூன்று மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
இவரது மகள் நிஷாந்தினிக்கும், சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண பத்திரிக்கையில் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. காவல்துறை அதிகாரியின் இந்த செயலுக்கு பொதுமக்கள் மற்றும்
Next Story