சைரஸ் மிஸ்திரி சாலை மரணம் எதிரொலி - உடனடியாக அமலாகும் புதிய கட்டுப்பாடு.. "இனி இது கட்டாயம்"
காரின் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வில்லை என்றால் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கூறியுள்ளார்.
Next Story