#BREAKING || 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பு

x

தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

"தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது"

"ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்"

"மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்"


Next Story

மேலும் செய்திகள்