காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்
கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Next Story