"திருடி தின்னா இதான் கதி" அணில் கொடுத்த வினோத தண்டனை...

x
  • செல் போன் மாதிரி எல்லாரோட கைக்கும் ட்ரோன் வந்ததும் வந்துச்சு... கல்யான வீட்டுல ஆரம்பிச்சு... கருமாதி வீடு வறைக்கும் பறக்க விட்டுட்டு இருக்காங்க... எதுக்குலாம் யூஸ் ஆகிட்டு இருந்த ட்ரோன் இப்போ எது எதுக்கோ யூஸ் ஆகிட்டு இருக்கு... இதுலாம் பாக்கும் போது நமக்கும் மட்டும் காண்டா ஆகலங்க இதோ இந்த நாயுக்கும் காண்டாகிருக்கு...
  • ட்ரோன்ன வச்சு ஓவர சீன் போட்டுட்டு இருந்த ஒருத்தன்... அதை இந்த நாய் கிட்ட பறக்க விட்டு சர்க்கஸ் காட்டிட்டி இருந்துருக்கான்... இதை வெறிக்க வெறிக்க வேடிக்க பாத்துட்டு இருந்த நாய்... இன்னையோட இந்த ட்ரோன் கதைய முடிக்குறேன்டானு... ட்ரோன்ன ஒரே தாவுல கவ்வி பிடிக்க ட்ரை பண்ணிருக்கு... பட் சோகம் என்னனா... நாய் கீழ விழுந்து பல்பு வாங்கிடுச்சு...
  • இருந்தாலும் மணம் தளராத நம்ம நாய்... இன்னொரு நாள் சிக்காமள போயிடுவ... மவன சிக்குவடினு சொல்லிட்டு போயிடுச்சு...
  • பட் அது நெனச்ச மாதிரியே அதுக்கான நாளும் வந்துச்சு...
  • அன்னைக்கும் இதே மாதிரி ட்ரோன் பறக்க விட்டு நாய வெறுப்பேத்திட்டு இருக்கும் போது... வெறி கொண்ட நம்ம நாய் .. இந்த தடவை மிஸ்ஸே ஆகாதுடானு... ஒரே தவ்வுல ட்ரோன்ன கவ்வி பிடிச்சுடுச்சு... ட்ரோன கடிச்சே நொறுக்கிடுசு.... அதுக்கப்புறம் நாய் சொன்ன டைக்லாக் என்ன டைலாக் என்ன தெரியுமா...

  • பொதுவா லேடிஸ்க்கு தங்களை அழகா காட்டிக்கிறதுல ரொம்பவே மும்முரம் காட்டுவாங்க... அதுலயும் தலை சீவி சிங்காரிக்குறதுனா போதும்... விடிய விடிய அலங்காரம் பண்ணிட்டு இருப்பாங்க... அந்த வகைல அவங்களுக்கே டவ்ப் குடுக்குற மாதிரி... காக்கா ஒன்னு தலை சீவி அலங்காரம் பண்ற வீடியோ ஒன்னு இப்போ இன்ஸ்டா கிராம்ல தீயா பரவிட்டு இருக்கு...
  • 1 மணி நேரமா காக்காக்கு தலை சீவி... சிங்காரிச்சதும்... எப்பா காக்கா மேக்கப் முடிஞ்சுடுச்சு.... பறந்து வீட்டு கிளம்புனு சொல்லி... சீப்ப எடுத்து ஓரமா வச்சுருக்காரு சலூன் கடை காரரு...
  • ஆனா காக்காவுக்கு... satisfied ஏ... இல்ல.... போட்ட மேக்கப் பத்தாதுனு... இன்னும் கொஞ்சம் பண்ண சொல்லி... ஓரமா வச்ச சீப்ப மறுபடியும் எடுத்து குடுத்து... தலை சீவி விட சொல்லிருக்கு...
  • இங்க பாரு காக்க எல்லை மீறி போயிட்டு இருக்க... மேக்கப் போடுறதுனால நீ மயிலாக மாட்ட சொல்லிபுட்டேன்....

  • திருடி தின்ன செமத்தியா அடி விழுங்குறதை பாத்துருப்போம்... ஆனா இப்டியும் அடி விழுங்குறதை சொல்லி காட்டுற விதமா.... தன்னோடாட சாப்பாட்ட திருடி தின்னவங்களுக்கு... வினோதமான பணிஸ்மென்ட் குடுத்துருக்கு ஒரு அணில்...
  • தனக்கு வச்ச சாப்பாட்ட சாப்டுட்டு இருக்கும் போது... தீடீர்னு உள்ள வந்த வேற ஒரு குட்டி அணில்... இதோட சாப்பாட திருடி தின்றுக்கு... உடனே அந்த அணில் வெரட்டி விட்டு மறுபடியும் சாப்ட ஆரம்பிச்சுருக்கு பெரிய அணில்...
  • மறுபடியும் உள்ள வந்த குட்டி அணில்.... பெரிய அணில்லோட சாப்பாட்ட திருடி தின்றுக்கு... பொறுமைய இழந்த பெரிய அணில் இதுக்கு மேல நான் சும்மா இருக்க மாட்டேன்னு சொல்லி... பக்கத்துல இருந்த ஸ்பிரிங்க கொஞ்சம் தூரத்துக்கு இழுத்துகிட்டு போய்...
  • பளார்னு அணில்ல குறி வச்சு தாக்கிருக்கு... பாவம் குட்டி அணில் ஒரே அடில.... தப்பிச்சா போதும்டானு ஊர் எல்லைய தாண்டி ஓடிருச்சு...
  • பூனை நடை பாத்துருபோம்... சிங்க நடை பாத்துருப்போம்... அன்ன நடை பாத்துருப்போம்... ஆனா இது... என்ன நடைனே தெரியலங்க....
  • ஹையா... இன்னைக்கு நான் ஜாலியா ஐஸ் க்ரீம் சாப்பிட போறேன்னேனு... சின்ன வயசுல நாம டாண்ஸ் ஆடிகிட்டே ஐஸ் கடைக்கு போவோம்ல... அது மாதிரி இந்த வாத்துக்கும் சந்தோஷமான விசயம் ஏதோ நடக்க போகுது போல... அதுக்கு இப்டி ஒரு நடைய போட்டு போகுது... எம்மா வாத்து... பாத்துமா கழுத்து சுழுக்கிக்க போகுது...

Next Story

மேலும் செய்திகள்