வரும் 5ஆம் தேதி 'கஸ்டடி' பட டிரெய்லர்... படம் எப்போது ரிலீஸ்?
வெங்கட்பிரபுவின் கஸ்டடி பட டிரெய்லர் மே 5ஆம் தேதி வெளியாகிறது. நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள நிலையில், வரும் 5ஆம் தேதி படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிடவுள்ளது.
Next Story