படிப்பை முடிக்க சொன்ன தாய், தந்தை...கடைசியாக மாமா மகனுக்கு போன் போட்டு உயிரை மாய்ந்த மாணவி

x

படிப்பை முடிக்க சொன்ன தாய், தந்தை...கடைசியாக மாமா மகனுக்கு போன் போட்டு உயிரை மாய்ந்த மாணவி - வல்லம்படுகை அதிர வைத்த சம்பவம்

கடலூர் வல்லம்படுகையில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை

மாமா மகனை திருமணம் செய்து வைக்கக்கோரிய மாணவி ஏமாற்றத்தில் விபரீத முடிவு

படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறியதை ஏற்காத மாணவி தற்கொலை

மாணவியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்