அண்ணா மேம்பாலத்தில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்

x

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். லோடுமேனான இவருக்கு அஞ்சுதம் என்பவருடன் திருமணமாகி ஓன்றரை வயதில் பெண் குழந்தை ஒருவர் உள்ளார். இந்நிலையில், தன் குழந்தையுடன் கடலூர் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து அஞ்சுதம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரையும் பொதுமக்கள் நூலிழையில் காப்பாற்றிய நிலையில், போலீசில் தகவல் தெரிவித்து ஒப்படைத்திருக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்