KKR-ஐ வெளுத்து எடுத்த தோனி ஆர்மி..! - "அரசனுக்கே அரியாசனம்" - முதலிடத்தில் சிஎஸ்கே..!

x
  • ஐபிஎல் தொடரின் 33 ஆவது லீக் ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை சென்னை அணி வீழ்த்தியுள்ளது
  • . முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்த நிலையில், தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.
  • இந்நிலையில், 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்ற சென்னை அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது....

Next Story

மேலும் செய்திகள்