அரசியலில் குதிக்கும் CSK வீரர்..! - கைகொடுக்குமா புதிய இன்னிங்ஸ்..?

x

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, தற்போது ஆந்திராவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பு அரசியலில் கால்பதித்த கிரிக்கெட் வீரர்கள் யார் யார் ? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்