சொந்த மண்ணில் வைத்து வரலாற்றை மாற்றி அமைத்த CSK

x

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தோனி தலைமையிலான சென்னை அணி முன்னேறி உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபயர் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. ருதுராஜ் 60 ரன்களுக்கும் கான்வே 40 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது.


Next Story

மேலும் செய்திகள்