அள்ள அள்ள வந்த 5 கோடி ரூபாய் பணம் -டிஎஸ்பி கபிலன் அதிரடி சஸ்பெண்ட்
- #BREAKING ||அள்ள அள்ள வந்த 5 கோடி ரூபாய் பணம் -டிஎஸ்பி கபிலன் அதிரடி சஸ்பெண்ட் - DSP கபிலன் அதிரடி சஸ்பெண்ட் | IFS Vellore | DSP கபிலன்
- ஐ.எஃப்.எஸ் மோசடி விவகாரத்தில் பொருளாதார குற்ற பிரிவு டிஎஸ்பி கபிலன் பணியிடை நீக்கம்
- மோசடியில் ஈடுபட்ட ஐ.எஃப்.எஸ் நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
- ஐ.எஃப்.எஸ் நிறுவனம், 89,000 முதலீட்டாளரிடம் சுமார் 6000 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது/ஐ.எஃப்.எஸ் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டி.எஸ்.பி கபிலன் லஞ்சம் பெற்றுள்ளதாக புகார்.
- துறை ரீதியான விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதி - கபிலன் வீட்டிலிருந்து ரூ. 5 கோடி பறிமுதல்
Next Story