சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை இடித்த கிரேன் - பயங்கர காட்சி | Banglore | Crane Accident

x

பெங்களூருவில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கிரேன் மோதி விபத்து.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

சம்பவத்தின் போது சிசிடிவி கேமராவில் பதிவான விபத்து காட்சியை வெளியிட்டது காவல்துறை.

"நடைபாதையை ஆக்கிரமித்து கல்லூரிகள், பூங்காக்கள் அமைக்கப்பட்டதே விபத்திற்கு காரணம்"

விபத்தை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்