பட்டாசு ஆலை வெடி விபத்து... பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

x

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் பலியானவர்கள் என்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது... வளத்தோட்டம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 22ம் தேதி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவத்தன்று 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த இருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த நிலையில் ரவி என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்