ஒமிக்ரான் BF.7 அச்சுறுத்தல்! பூஸ்டர் தடுப்பூசி நிலை என்ன? - BF.7 vs பூஸ்டர்
இந்தியாவின் தடுப்பூசி நிலவரம்:-
முதல் தவணை
102 கோடி+ டோஸ்கள்
இரண்டாம் தவணை
95 கோடி+ டோஸ்கள்
பூஸ்டர் தவணை
22 கோடி+ டோஸ்கள்
தமிழகத்தின் தடுப்பூசி நிலவரம்:-
முதல் தவணை
6 கோடி+ டோஸ்கள்
இரண்டாம் தவணை
5.7 கோடி+ டோஸ்கள்
பூஸ்டர் தவணை
90 லட்சம்+ டோஸ்கள்
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் தேவை பூஸ்டர்!
எச்சரிக்கும் மருத்துவ வல்லுனர்கள்.
Next Story