பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ நிர்வாகிகளுக்கு என்ஐஏ காவல்.. நீதிமன்றம் உத்தரவு
பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் 8 பேருக்கு 3 நாள் என்ஐஏ காவல்
பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவு
அண்மையில் நடந்த என்.ஐ.ஏ சோதனையில், 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
8 பேரையும் மூன்று நாட்கள் என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி
8 பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்து என்.ஐ.ஏ விசாரணை
Next Story