நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவுநடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...
நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ₨21 கோடி கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கு
லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால்தான் பணத்தை செலுத்தவில்லை
ஒரே நாளில் ₨18 கோடி நஷ்டம்; 6 மாதம் ஆனாலும் திருப்பி செலுத்த முடியாது - விஷால் தரப்பு
தொடர்ந்து படங்களில் நடிக்கும் விஷால் தவறான தகவல்களை தெரிவிக்கிறார் - லைகா தரப்பு
Next Story