விஷாலுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

x

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம்

விஷால் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விஷால் ஆஜராகாத நிலையில், பிரமணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட அவரது கோரிக்கையை ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்...

பைனான்சியர் அன்புசெழியனின் கடனை அடைக்க விஷால் வாங்கிய ரூ. 21.29 கோடி கடனை செலுத்தாமல் படத்தை வெளியிடுவதாக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு...

வழக்கு விசாரணை செப்டம்பர் 23 தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்