"லோன் கேட்டா லோலோனு அலையவிடுவீங்களா..?" - பேங்க் ஆப் பரோடா-வுக்கு அபராதம்... ஹைகோர்ட் அதிரடி...
"லோன் கேட்டா லோலோனு அலையவிடுவீங்களா..?" - பேங்க் ஆப் பரோடா-வுக்கு அபராதம்... ஹைகோர்ட் அதிரடி...
வாகன கடன் வழங்க தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்தும், கடன் வழங்காமல் தாமதித்த பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
Next Story