ஆன்லைன் விளையாட்டு தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

x

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.மும்பையை சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு வழக்கு.நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தது பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு


Next Story

மேலும் செய்திகள்