பினராயியின் தனி செயலர் மனைவி இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கு நீதிமன்றம் தடை
கண்ணூர் பல்கலைக்கழகத்தில், இணை பேராசிரியராக பிரியா வர்கீஸ் நியமிக்கப்பட்டதற்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story